அமெரிக்க
மாப்பிள்ளையோடு
அழகாய் வாழுகிறாய்
நீ !
அலைகளில்
உன் முகம் பார்த்து,
காற்றினில்
உன் சுவாசம் நுகர்ந்து,
என் கால்களுக்கு
பின்னால்
உன் நிழல் தேடி,ரத்தம் தோய்ந்தஉன் நினைவுகளோடு,
கடலோரப்பாறை மீது
கவிதையோடு
காத்திருக்கிறேன்
நான்...
கனவிலாவது வா அன்பே..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருண்...!!
நீ குருவை மிஞ்சிய சிஷ்யன்..!!
வாழ்த்துக்கள்
really supperb.....
Post a Comment