
என் இனியா..!
மூன்றாம்
உலக யுத்தம்
நடக்க வேண்டும்..
அதில்
நீயும் நானும்
மட்டும்
பிழைக்க வேண்டும்..
புதிதாய்
நாம்
ஒரு காதல் உலகை
படைக்க வேண்டும்!
ஆமாம்,
நான் ஒரு
காதல் ஹிட்லரடி
நீதான்
எந்தன் ஜெர்மனி!!!
அன்பு மழையுடன்,
அருண்..!
-மழையும் பூமியும் போல் மனம் விட்டுப் பேசலாம்!
10 comments:
மழை காதலேனே..!!!
நீ நிதமும் நனை.....!!!
எங்களையும் நனைய செய்.
உங்களுடய கவிதைகள் மிக அருமை !
உங்களுடய கவிதைகள் மிக அருமை !
அருமையான கவிதைகள்.....
http://aadaillathavarigal.blogspot.com/
உங்களுடய கவிதைகள் மிக அருமை !அருமை
https://www.youtube.com/edit?o=U&video_id=UPmuCWJ6HYI
அருமை
https://www.youtube.com/edit?o=U&video_id=wqU_6HRlg0o
https://www.youtube.com/edit?o=U&video_id=WSolgzRXBv4
SUPER POST
https://www.youtube.com/edit?o=U&video_id=-hTp5MoD1JY
excellent post
https://www.youtube.com/edit?o=U&video_id=lR-9f_sX4CE
super
https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw
Post a Comment