
என் இனியா..!
மூன்றாம்
உலக யுத்தம்
நடக்க வேண்டும்..
அதில்
நீயும் நானும்
மட்டும்
பிழைக்க வேண்டும்..
புதிதாய்
நாம்
ஒரு காதல் உலகை
படைக்க வேண்டும்!
ஆமாம்,
நான் ஒரு
காதல் ஹிட்லரடி
நீதான்
எந்தன் ஜெர்மனி!!!
அன்பு மழையுடன்,
அருண்..!
-மழையும் பூமியும் போல் மனம் விட்டுப் பேசலாம்!