
போக்குவரத்துத்
துறையிலிருந்து
உனக்கு
அபராதம் விதித்தால்
என்னை
மன்னித்து விடு..
என் இதயத்தை
மாசுபடுத்தியதாக
உன் மீது
புகார் கொடுத்து விட்டேன்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீர் புகாத
கடிகாரம் போல்
காதல் புகாத
இதயம்,
விற்பனைக்குக்
கிடைத்தால்
சொல்..
வாங்கிக்கொள்கிறேன்..
பழைய இதயத்தை
முழுவதும்
ஆக்கிரமித்து விட்டாய்
நீ!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~அன்பு மழையுடன்,
அருண்..!
6 comments:
Naan romba rasithu padithen un kavithaigalai. very beautiful.. you are greatly talented arun! i wish u publish a book with ur beautiful poems. I will get the first edition from u:)
thangalin kavithaigal migaum arumai...
நன்றி நண்பரே !! உங்கள் பெயர் அருமை ..
நித்யா , மிக்க நன்றி..பெரிய வார்த்தைகள் ..கண்டிப்பாக நூல் எழுதினால் உங்களுக்கு தான் முதல் பதிப்பு ..
ஹாய் அருண் ..
உங்க கவிதைகளை படித்தேன்..மிகவும் அருமை..தொடர்ந்து எழுதுங்கள்...
www.vrfriendz.com
நல்ல கவிதைகள்
ஆனால் காதலைத் தாண்டியும் நிறைய எழுதுங்கள்
Post a Comment